- 2022 Aalonmagari. All Rights Reserved.
உனைவிட்டு பிரிய பார்க்கிறேன்…..
உன் மீதான அன்பு ஆழப்பாய்வதால்…..
பிரிய எத்தணிக்கும் போது பிரியம் கூட…..
மீண்டும் தூரச்செல்ல பார்க்கிறேன்….
முடியாதென முதல் முறை – என்
முயற்சியை கைவிடுகிறேன்…..
அன்பு ஆழப்பாய்வதற்காக…..
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.