கடந்து செல்லும் நிமிடங்களில்…
ஏதேனும் சிறு ஆசுவாசம் கிடைத்தால் அனுபவித்துக்
கொள்….
நீ நினைக்கும் பொழுது அது ஆசுவாசமாக இருக்காது…
வேறேதோ ஒன்றின்….
உருமாற்றமோ, நிலைமாற்றமாகவோ மாறியிருக்கலாம்….
இறுதிவரை ஆசுவாசமென்பது என்னவென்றே அறியமுடியாமல் போகலாம் … – உன்னை
உணரத் தவறிய வாழ்வில்…
– ஆலோன் மகரி
Click to rate this post!
[Total: 0 Average: 0]