- 2022 Aalonmagari. All Rights Reserved.
விநாடி நேர பார்வை தான்…. – மனம்
இணைவதும்…
உடைவதும்…
முன்னதில் தோன்றிய நம்பிக்கை …
பின்னதில் நொறுங்கியிருக்கலாம்…
இடைவிடாது ஏமாந்த மனது…
சட்டென விழித்திருக்கலாம்…
ஆவதும் ….
அழிவதும்….
அன்பினால் மட்டுமே….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.