- 2022 Aalonmagari. All Rights Reserved.
சொல்ல ஏதும் இல்லை ..
ஏதோ மனதை கவர்கிறது ..
விரக்தியும், ஆர்வமும் ..
மாறி மாறி ஆள்கிறது என்னை ..!!
புரிந்து கொள்ள விரக்தி தடுக்கிறது ..
மறந்து விட ஆர்வம் மறுக்கிறது ..
இருதலைக்கொள்ளியாய் என் உணர்வுகள் ..
எதை நாடி போவேனோ இறுதியில் ..???
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.