- 2022 Aalonmagari. All Rights Reserved.
நடந்தாலும் அமர்ந்தாலும்….
பசித்தாலும் புசித்தாலும்….
எதனோடும் நானல்ல…. – உன்
இடர்பாடும் பெரிதல்ல….
கண்டும் காணாமல்….
பேசியும் பேசாமல்….
உண்மை ஒளித்து – நீ
வாய்மை உயர்த்த…
நின்றாலும் ஜதிமாறா…
ஸ்வரங்கள் பாடி ….
லயம் இயைந்து வாழ்கிறேன் – உன் மடியமர்ந்து….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.