- 2022 Aalonmagari. All Rights Reserved.
காரணமேதும் தேவையில்லை…..
உன்னை….
உன் அன்பை …..
ஒரு நாள் ….
ஒரே நாள்…..
கண்படும் தூரத்தில்…
உன் குரலிசை கேட்கும் தொலைவில்…..
தொலையாமல் தொலையவே ஆசை…..
பூமியில் இருக்கும் ஆழ்துளை அத்தனை ஆபத்தானதா ?
இல்லை….
உன் கன்னத்தில் விழும் ஆழ்தூளையில் …. – என்
மொத்தமும் விழுந்து மேலெழ முடியாது இன்பமாய் இம்சைபடுகிறேன்…
உன் ஓர் இதழ் சுழிப்பில்….😘😘😘😘😘😘
© 2022 By - Aalonmagari.