- 2022 Aalonmagari. All Rights Reserved.
காற்றினில் மிதந்து வரும் காதல் நீ !
உன் காதலை ஏற்று வாழும் சுவாசம் நான்!
சுவாசம் முழுதும் உன் காதலே !
காதலின் வடிவில் இதயம் உருவானதே !
உருவான இதயமதில் நீ இருந்தாய்!
இருந்தபோது இல்லாத காதல் – நான்
இறந்தபோது பிறந்தது ஏனடி ?????!
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.