- 2022 Aalonmagari. All Rights Reserved.
அனு நொடியும் பிரியாது வாழ்கிறேன் உன்னுடன்…… !
நித்தமும் நிமித்தமாய் மாற்றி உன்னுடன் உறவாட…!
நிஜத்தில் நிறைவாக….
நினைவில் வாழ்கிறேன்….
கனவானாலும் என் காதல் நிஜமே….!!
உருவம் காணாது…..
உன் மனமும் தெரியாது…..
பிரபஞ்சங்களின் எண் தாண்டி….
நீள்கிறது உன் மீதான என் நேசம்….!!!
எக்கணம் உனைக் கண்டாலும்…..- உன்
நிழலாய் மாறி நிஜத்தில் வாழ……
நிதர்சனமாய் காத்திருக்கிறேன்…..!!!
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.