- 2022 Aalonmagari. All Rights Reserved.
இன்சொல் நீ உரைத்திட்டால்
இவ்வுலகம் வண்ணமயமாகுதடி ….
கொடுஞ்சொல் நீ கூறிவிட்டால் – உன்
எண்ணங்களே என் உலகென ஆகுதடி ….
செங்கோல் ஆட்சி செய்த நீ …
கொடுங்கோல் எடுத்தாயோ ….
என்னை மட்டும் உன்னோடு இருத்திக்கொள்ள …??????
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.