- 2022 Aalonmagari. All Rights Reserved.
மனதில் பல சஞ்சலங்கள் ..
உனக்காக பல முயற்சிகள் ..
நிறை தழும்பா மனிதனாய் நான் ..
அலையுறும் ஜன்மமானேன் ..
இன்றும் ..
உன் கைப்பற்றி உன்னை எனதாய் மாற்றும் காலத்திற்காக ..
இன்னும் அலையுறுவேன் ..
பெண்ணே ..
காலம் தாழ்த்தாது அரவணைத்து விடு ..
எனது கடைசி சுவாசம் உனதாய் இருக்க … !
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.