- 2022 Aalonmagari. All Rights Reserved.
பகுதிகள் பல பற்றி அறியும் ஆவல்….
அதில் வாழும் உயிர்களும் பலவகையே….
அவற்றின் உண்ணல், உறங்கல்,…..
மனிதரும் அதுபோல் தான்…..
பூமி உருண்டையில் தொற்றி நிற்கிறோம்…
இயற்கை அல்லா செயற்கையை நாடி செல்கையில்…..
பூமியும் ஓர் வலியோ , கூச்சமோ உணர்ந்து…
உதறினால் காக்குமோ – நம்
செயற்கையின் கை…….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.