- 2022 Aalonmagari. All Rights Reserved.
கண்களில் காந்தமா என யோசிக்கும்பொழுது..
கருந்துளை வைத்து எனை மொத்தமாக இழுத்துவிட்டாய்….
முறுக்கிய மீசையிலும் ….
மடித்து கட்டிய வேஷ்டியிலும்….
தர்மா… இது தர்மமா?
பச்சை வயலில் உன் கரம் காண – நீ
என் மனதில் விதையாகி போனாய்….
ஆழமரமாக வளர்ந்து விட்டாய் ….
உன் நினைவின் பாரம் தாங்காது …..
உன் மார் சாய வந்தேன்…..
நெற்கட்டென உன் தோளில் தூக்கி செல்லடா….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.