- 2022 Aalonmagari. All Rights Reserved.
பாண்டியன் முத்தாய் உனது வரிகள்….
ஜடாவர்மன் உனை அறியாமல் இருந்தானோ?
முத்தை களவாடியது நீ … – அதை அறியாது
சேரனுடன் போர் புரிந்தானோ…
வீரபாண்டியனாய் நீ வந்தால்….. – உனை
திருடும் நங்கையென நான் வரவாே??
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.