- 2022 Aalonmagari. All Rights Reserved.
ஆழிலையின் ஆழம் தொட்டு வரும் அமைதி வேண்டும் …
ஆனால் அதில் அடங்கும் அழுத்தம் தாளமுடிகையில் …
சட்டென்று மேலெழுந்து பறக்கும் சிறகுடன் ஏறி ….
கழுகுக்கும் மேலே பறந்து காற்றின் அழுத்தம் தாங்கி பறக்க நினைக்கிறேன் …..
ஹாஹா ….
சொற்களும் கோர்வையில்லை …
மனமும் நிலையில் இல்லை ….
காலம் கடந்து சீக்கிரம் செல்ல வேண்டும் ….
எனக்கான நாட்களை நான் வாழ ….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.