- 2022 Aalonmagari. All Rights Reserved.
மலரும் நினைவுகளால் மகிழ்ச்சி !
மகிழ்ச்சி அது உன் நினைவு மலர்ந்ததால் …!
மலர்ந்த நினைவில் என்னை மறந்தேன் !
மறந்த என்னை தட்டினால்(ள்) மனைவி
மனைவியைப் பார்த்ததும் விழித்தேன் !
விழித்ததும் தெளிந்தேன் நினைவை !
நினைவில் இருந்தால் காதலி !
காதலில் இருக்கிறாள் மனைவி என்மேல் ….. !!!!!
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.