- 2022 Aalonmagari. All Rights Reserved.
உன் கண்களில் பூக்கள் மட்டும் தெரிய .. – அதில்
பயணிக்கும் எனக்கு அடியில் இருக்கும் முட்களே தெரிகிறது ..
முட்களை நினைத்து மலரின் மணத்தை நுகராமல் செல்ல ..
உன் முகம் வாடியாது ..
உன் மனம் முகர்ந்த நான் .. – மலரின்
நறுமணம் நுகரலாமோ ???
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.