- 2022 Aalonmagari. All Rights Reserved.
அறிவுரை கூறினால் ஏற்காத பருவம் …
அனுபவத்தைத் தேடியோடும் கால்கள் …
அளவிலா ஆர்வம் …
முழு பிரபஞ்சத்தையும் அளவிட முற்படும் அறிவு ….
பழமையில் புதுமையை தேடிடும் தேடல் …
பண்பில் நிகரில்லா பாரதத்தை – மீண்டும்
உயிர்த்திடுவோம் வா …
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.