- 2022 Aalonmagari. All Rights Reserved.
பெண்ணின் புனிதம் அவளின் மனதில்….
உடலை வருத்துவதால் அவள் களங்கப்படவில்லை….. – அவளின்
உள்ளத்தால் கலங்காது இருக்கும்வரை…..
ஆண்ணென்ற ஆணவம் கொண்டு காணாது
உன்னவளின் கருவறையாய் வாழ்ந்து பார்…
கற்பானது கறை படாது இருக்கும்….
கற்பழிப்பும் கானல் நீராய் கரையும்….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.