- 2022 Aalonmagari. All Rights Reserved.
காதல் வேண்டாம் ..
கல்யாணம் வேண்டாம் ..
சடங்குகள் வேண்டாம் .. – அதில் வரும்
சந்தோஷம் வேண்டாம் ..
நான் வேண்டும் ..
என்னை நான் மீட்டெடுக்க வேண்டும் ..
யாரும் இல்லா வாழ்வில் .. – எனக்கு
நான் போதும் .. – எனையன்றி
என்னை அதிகமாக நேசிப்பவர் யார் ???
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.