- 2022 Aalonmagari. All Rights Reserved.
நிறைய சொல்ல நினைத்தும்
வெளிவராத சொற்கள் …..
ஒன்றும் இல்லை பேச
தடையின்றி தாரை வார்க்கும் உதடுகள் ….
இரண்டும் உணர்ந்தேன்
உன் கருவிழியின் சிறையில் ….
ஆளுனர்-க்கு மனு அனுப்பினேன் …
இச்சிறையில் இருந்து மீளாதிருக்க ….
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.