- 2022 Aalonmagari. All Rights Reserved.
வெண்பட்டு சூடி தன்னுடல் மறைக்கும் பெண் போல …..
உன் முகம் மறைத்து ….
நாணச் சிவப்பை ஒளித்து ….
புறக்கண் பார்வைக்கு வெள்ளைச்சோலையாய் மாறினாலும் …
என் அகக்கண் கொண்டு …. – உன் பொய்யெனும் துகிலுறித்து உனது வர்ணஜாலங்களை கண்டுவிட்டேன் ……. !!!!
– ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.