aalonmagari

15 – மீள்நுழை நெஞ்சே

15 - மீள்நுழை நெஞ்சே  “நீங்க எங்க இந்த பக்கம்?”, எனத் துவாரகா மைனாவை மறைத்தபடிக் கேட்டாள். “என்ன மருமகளே .. ஊர்ல இருந்து வந்தா இந்த அத்தைய பாக்கணும்ன்னு உனக்கு தோணறதே  இல்லயா ?”, என அங்கே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். “உங்களுக்கு தான் ஊருல இருக்க ஆளுங்களுக்கு எல்லாம் வட்டிக்கு குடுத்து,...

காற்றின் நுண்ணுறவு

10 – காற்றின் நுண்ணுறவு

10 - காற்றின் நுண்ணுறவு இவர்களுக்கு விபத்து நடந்ததும் தர்மதீரன் மனதில் பெரும் குழப்பமும், பயமும் தோன்றி இருந்தது. கருணாகரன் அவனை அழைத்தபோது நடந்ததைக் கேட்டு அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தார். "என்ன தர்மா இது…. ஏதோ அவன் ஆபீஸ்ல சின்ன கையாடல் பண்றான், மிஸ்பிஹேவ் பண்றான்னு தானே நினைச்சிருந்தோம். இப்ப நடக்கறத பாத்தா பெரிய தப்பான விஷயங்கள் நிறைய...

இயல்புகள்

துர்காதேவி

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் -துர்காதேவி (துர்கா கார்த்திகேயன்) 2. படிப்பு -12ம் வகுப்பு 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?  பள்ளி காலங்களில் இருந்து வாசித்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் நான் முழு நேர வாசகியாக மாறியது கடந்த 2017ம் ஆண்டு...

காற்றின் நுண்ணுறவு

9 – காற்றின் நுண்ணுறவு

9 - காற்றின் நுண்ணுறவு தர்மதீரனிடம் விடைப்பெற்றுக்கொண்டு  தோழிகள் இருவரும் தங்களது அறைக்கு வந்து சேர்ந்தனர். "அப்பப்ப்பாஆஆஆ….. எந்த நேரத்துல இந்த ஆபீஸ்ல கால் எடுத்து வச்சமோ அப்ப இருந்து ஒரே ரணகளமா போகுது… ஏன் வகி நாம வேற வேலை தேடிட்டு போயிடலாமா?", என பாலா தனக்கு தானே பேசிவிட்டு கடைசியில் வல்லகியிடம் நின்றாள். "எங்க...

காற்றின் நுண்ணுறவு

8 – காற்றின் நுண்ணுறவு

8 - காற்றின் நுண்ணுறவு அவர்கள் எழுந்த பொழுது ஒருவனை தர்மதீரன் துரத்தியபடி அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் வந்தான். ஓடிவந்தவன் சட்டென கத்தியை வல்லகியின் கழுத்தில் வைத்து தர்மதீரனைத் தடுத்தான். "ஒழுங்கா உன்கிட்ட இருக்கறத குடுத்துட்டு போயிடு… இல்ல இந்த பொண்ண கொண்ணுடுவேன்", எனக் கூறிய படிக்  கத்தியை அவளது கழுத்தில் வைத்தான். பாலா பதறிப்போய் ,"...

காற்றின் நுண்ணுறவு

7 – காற்றின் நுண்ணுறவு

7 - காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் அலுவலகத்தில் நுழைந்த வல்லகியை ஜிதேஷின் டீமிற்கு கீழே பயிற்சி எடுக்க அனுப்பினர். அவர்கள் பணி செய்யும் இடத்தில் நுழைந்ததும் ஒருவன் பாலாவை அழைத்தான். "ஹாய் …. ", பாலா. "என்னம்மா ஸ்கூல் பொண்ணு…. எந்த ஊரு நீ? நீங்க தானே நேத்து அந்த சிடுமூஞ்சிகிட்ட வம்பிலுத்தது?", என அவன் பாலா...

காற்றின் நுண்ணுறவு

6 – காற்றின் நுண்ணுறவு

6 - காற்றின் நுண்ணுறவு அன்றிரவு பஸ் ஏறிய வல்லகி விடிகாலை 5 மணியளவில் ஊர் சென்று சேர்ந்தாள். பல்லவபுரம்….. வல்லகி மற்றும் பாலவதனியின் சொந்த ஊர். இருவரும் சிறுவயது முதல் தோழிகளாக பழகினாலும் நெருக்கமானது கடந்த இரண்டு வருடங்களாகத்தான். இருவரும் பள்ளி வரை ஒன்றாய் பயின்றுவிட்டு கல்லூரி படிப்பை தொடர வெவ்வேறு இடம் சென்றனர். படிக்கும் பொழுதே நேர்காணலில்...

காற்றின் நுண்ணுறவு

5 – காற்றின் நுண்ணுறவு

5 - காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் விடிகாலை 3 மணியளவில் ஜேக் மற்றும் சார்லஸ் இருவரும் தங்களுடன் இரண்டு மோட்டார் படகில் ஆட்களை ஏற்றிக்கொண்டு கடலோடத் தயாராக இருந்தனர். அனைவரும் நீச்சல் உடை தரித்துக்கொண்டு, உயிர்காக்கும் உபகரணங்களை எடுத்துவைத்தபடி இருந்தனர். படகில் ஜேக் முன்னேற , சார்லஸ் அவனுக்கு அடுத்த படகில் வந்துக்கொண்டிருந்தான். ஜேக் கூறியபடி போட்டோவும்...

காற்றின் நுண்ணுறவு

4 – காற்றின் நுண்ணுறவு

4 - காற்றின் நுண்ணுறவு மாலத்தீவு….ஏஞ்சல் மற்றும்  கேட் இருவரும் கடலோட தயாராக இருந்தனர். அங்கே ஜேக் மற்றும் சார்லஸ் தடுமாறுவதைப் போலவே இவர்களும் அந்த இடத்தை நெருங்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய சலித்து அமர்ந்தனர். "என்ன கேட் இது ? நாமலும் மூனு நாளா அந்த இடத்த நெருங்க முயற்சிக்கறோம். கொஞ்சம் கூட...

காற்றின் நுண்ணுறவு

3 – காற்றின் நுண்ணுறவு

3 - காற்றின் நுண்ணுறவு வீட்டிற்கு வந்த பாலவதனியும் வல்லகியும் பொருட்களை எடுத்துக்கொண்டு லிப்டிற்காக காத்திருந்தனர். அந்த சமயம் வல்லகிக்கு கண்முன்னே சில நிழல்கள் நடமாடுவதுப் போலத் தோன்றியது. கைகளில் இருந்த பைகளை இறுக்கியபடி வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டிருந்தாள். அவளின் சுவாச மாறுபாட்டை கவனித்த பாலா, அவள் கைகளை பிடித்து உலுக்கினாள். "வகி…. வகி…. என்னாச்சி…? ஏன் இப்படி...

Page 38 of 41 1 37 38 39 41

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!