- 2022 Aalonmagari. All Rights Reserved.
வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர்- செல்வராணி 2. படிப்பு- ஏ எல் எனப்படும் மேல் நிலைப்பள்ளி (இலங்கை). 3. தொழில் / வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? நினைவு தெரிந்த நாட்களில் இருந்து வாசிக்கறேன் . படக்கதையில் இருந்து அம்புலிமாமாவில் ஆரம்பித்தது. 5. எந்த மாதிரியான சூழ்நிலையில்...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம எழுத்தாளர் பயணத்துல நாம சந்திக்க போறது .. அவங்கள சாதாரணமா எல்லாம் பாக்க முடியாது அவங்கள பாக்க...
© 2022 By - Aalonmagari.