காரணம்
காரண காரியமின்றி எதுவுமில்லை ....என் காரியங்களின் காரணம் நீயானால் ... - உன்காரணத்தின் காரியங்களாய் நான் ஆவேனோ ?? - ஆலோன் மகரி
காரண காரியமின்றி எதுவுமில்லை ....என் காரியங்களின் காரணம் நீயானால் ... - உன்காரணத்தின் காரியங்களாய் நான் ஆவேனோ ?? - ஆலோன் மகரி
அதிக தூரமில்லை ...எல்லையில் நிற்கிறோம் ... - உன்எல்லையில் நீ .... - என்எல்லையில் நான் ....மக்கா எஸ்கேப் ஆகிடு.. போலீஸ் வைட்டிங் அங்க.. - ஆலோன் மகரி
திமிராய் நிராகரத்தவளே... - உன்திமிர் கண்டே அடிமையாகிபோனேன்....நம் ஒழுக்கத்தின் திமிரை ஒன்றாக்கி புது திமி(உயி)ர் உருவாக்குவோம் வா...... - ஆலோன் மகரி
© 2022 By - Aalonmagari.