சர்க்கரை உளுந்து வடை
சக்கரை உளுந்து வடை வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. எங்கடா ஒரு போஸ்ட் போட்டுட்டு சமையல் பத்தி ஒண்ணுமே சொல்ல காணோமே ன்னு நினைச்சிங்களா ? வாய்ப்பு இல்லை தான் . இதோ நம்ம முதல்ல ஒரு ஸ்வீடோட ஆரம்பிக்கலாம் .. இது ஒரு பாரம்பரியமான இனிப்பு . இதுல இருக்க சத்து அண்ட் டேஸ்ட் அற்புதமா இருக்கும் . இனி ஆரம்பிக்கலாம் .. தேவையான பொருட்கள் ...