Tag: வாசகர் நேர்காணல்

இயல்புகள்

வினுமணிகண்டன்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் – வினுமணிகண்டன் (vinayagakumaramanikandan) 2. படிப்பு – MCA கம்ப்யூட்டர்படிப்பு 3. தொழில்/வேலை - மாஸ்டர் படத்துல விஜய் வேலை பார்ப்பாரே.. personality and skill development trainer 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? நாங்க எல்லாம் 90s கிட்ஸ். பேப்பர் படிக்கும் அப்பா, குமுதம், குங்குமம், வாரமலர் முதல் மளிகை சாமான் கட்டின பேப்பர்ல இருக்குற குட்டிகதை வரை படிக்கும் அம்மா, கவிதைகள் படிக்கும் ...

இயல்புகள்

செங்கிஸ்கான்

வாசகருடன் சில நிமிடங்கள் ...  1. பெயர் -செங்கிஸ்கான்ஆகுபெயர், ஆனபெயர், பட்டபெயர், இயற்பெயர், புனைப் பெயர் எல்லாமே செங்கிஸ்கான் தான். 2. படிப்பு - B.Sc., Mathematics, MBA மேல ஒரு கோடு. 3. தொழில்/வேலை- Medical Representative. Neuro-Psychia segment.எல்லா வெயிலும், எல்லா மழையும், எல்லா காத்தும் தரிசிக்குற ஒரு வேலை. 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சரியான வயசு தெரியாது. சிறுவர் மலர், சிறுவர் மணியில இருந்து துவக்கம். ஆனா அந்த புத்தகங்களை ...

இயல்புகள்

பார்கவி

வாசகருடன் சில நிமிடங்கள் ...  1. பெயர் - பார்கவி 2. படிப்பு – BE (ECE) 3. தொழில்/வேலை - ASIC Design Engineer 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சிறுவயதிலிருந்தே... 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?வேலை இல்லாமல் வெட்டியாக இருக்கும் போதும், வேலையினால் உண்டான அழுத்தத்தை குறைக்கும் போதும் கதைகளை நாடுவேன். 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?இரண்டிலும்... தற்சமயம் பெரும்பாலும் அலைபேசி வழியிலே... 7. ஒரு ...

இயல்புகள்

நர்மதா சுப்ரமணியம்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் - நர்மதா சுப்ரமணியம் 2. படிப்பு -B.E. 3. தொழில்/வேலை  - IT (Technical Lead) 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சிறு வயதிலிருந்தே வாசிக்கும் ஆர்வம் உண்டு‌. ஆனால் தீவிர வாசிப்பாளராய் மாறியது 2016ல் தான். 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை  நாடுவீர்கள்?வாசிக்காத நாளில்லை என்றே கூறலாம். கிடைக்கும் நேரமெல்லாம் வாசிப்பேன். வாசிப்பு இப்பொழுது அன்றாட நாளின்‌ ஒரு பகுதியாய் மாறிவிட்டது‌. 6. உங்களின் வாசிப்பு ...

இயல்புகள்

பிரியங்கா ராஜா

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1.பெயர் –பிரியங்கா ராஜா  2. படிப்பு – முதுகலை வணிகவியல் (M.Com) 3. தொழில்/வேலை - ஆயில் டீலர் ஆபிஸ்ல என்ன வேலை பார்க்குறேன்னே தெரியாம அக்கவுண்ட்ஸ்ல இருந்து ஸ்டாக் வரைக்கும் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்... 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?  சின்ன வயசுல இருந்தே வாசிக்குறதுன்னா ரொம்ப பிடிக்கும்... பள்ளிக்கூடம் படிக்கும் போதே என்னோட குரலும், வார்த்தை உச்சரிப்பும் நல்லா இருக்கும்னு சொல்லி ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தை வாசிக்க ...

இயல்புகள்

ஷைனி மோள்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் – ஷைனி மோள் 2. படிப்பு – M.Phil ஆங்கில இலக்கியம் 3. தொழில்/வேலை - வீடும் வீடு சார்ந்தது (வீட்டு எஜமானி) 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 2001 டிசம்பர் மாதம். முதல் வாசிப்பு – தங்கமலர் (தினத்தந்தி) – இலவச சிறுவர் இணைப்பு. 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?எப்போதும்..  நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்பா, இரவின் நிசப்தத்தில் வாசிக்க ரொம்ப பிடிக்கும். 6. ...

இயல்புகள்

வம்பு வேண்டாத அன்பு வாசகர் – 2

வாசகருடன் சில நிமிடங்கள் ...  1. பெயர் – வம்பு வேண்டாத அன்பு வாசகர் – 2 (கிறுக்கன்) 2. படிப்பு - சுதந்திரம் 3. தொழில்/வேலை - பிடித்ததை செய்வது 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?படிக்க தொடங்கிய நேரத்தில்.. 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?படிச்சா மனசு மாறும்னு தோணும் போது.. 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?கைப்பேசி வழியாக... 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? ...

இயல்புகள்

sriraj

வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - ஸ்ரீராஜ்  2. படிப்பு - இளங்கலை வணிகவியலில் கணிகவியல் மற்றும் நிதி. தற்பொழுது முதுநிலை வணிக நிர்வாகத்தில் நிதி படிப்பும் படிக்கின்றேன். 3. தொழில்/வேலை - மாணவி/கணக்காளர். 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? பள்ளிக்காலத்தில் இருந்தே நான் வாசிப்பை தொடங்கியாகிற்று. கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என யாவும். தமிழ் குடும்ப நாவல்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்து வாசிக்க ...

இயல்புகள்

சுபகீதா

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் -  சுபகீதா 2. படிப்பு - முதுகலை பொருளாதாரம் இன்னும் சில. 3. தொழில்/வேலை - தமிழ் வகுப்பு ஆன்லைனில் எடுக்கிறேன். 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? பள்ளிக்கூடம் எட்டாம் வகுப்பு. அதற்கு முன்பே துக்ளக் படிக்கும் வழக்கம் மூன்றாம் வகுப்பில் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது. 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?படிக்கும் பொழுது தேர்வு சமயங்களில். இப்போது நேரம் கிடைக்கும் பொழுது. 6. ...

இயல்புகள்

பவானி பாலசுப்பிரமணியம்

வாசகருடன் சில நிமிடங்கள் ...  1. பெயர் - பவானி பாலசுப்பிரமணியம் 2. படிப்பு -உயர்தரம்வரை (A/L) 3. தொழில்/வேலை -ஆன்மீக சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எழுதுவது, கவிதைகள் எழுதுவது மற்றும் மேடை அறிவிப்பாளர்களுக்கு உரைநடை எழுதி கொடுப்பது அத்தோடு இல்லத்தரசி. 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? வாசிப்பு சத்தியமாக ஞாபகம் இல்லைங்க. ஏனென்றால் சிறுவயதிலிருந்தே வாசிப்பது தான். எங்கள் தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கும். அம்மா மாமா சித்தி என எல்லோரும் ...

Page 1 of 2 1 2

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!