57 – ருத்ராதித்யன்
57 - ருத்ராதித்யன் “ரிஷி……”, என ராஜ் கர்ணா அவனை கண்டதும் சென்று கட்டிக்கொண்டான். “உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் ராஜ்..”, என ரிஷித்தும் அவனை தழுவிக்கொண்டான். “அங்க என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணாங்க தெரியுமா…..? நாம அவங்கள்ள ஒருத்தர கூட சும்மா விடவே கூடாது ரிஷி…. அதுவும் அந்த புலிய பார்ட் பார்ட்டா கழட்டி எடுக்கணும்….”, என கண்களில் பழி வெறி மின்ன கூறினான்.“நீ சொல்லவே வேணாம் ராஜ்… அவங்களுக்கான ஸ்கெட்ச் ...