சித்ர விசித்திரம் புத்தகம்
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ எனது முதல் சிறுகதை, இப்போது முதல் புத்தகமாக Notion Press மூலமாக இப்போது கைகளில் வந்துவிட்டது.. “சித்ர விசித்திரம்” ஒரு அட்வென்சர் பயணம் .. இந்த புத்தகத்தை வாங்க.. Notion Press: https://notionpress.com/read/chitra-vichithiramஅந்த கதையில் இருந்து சில துளிகள் .. "சரி சரி…. இன்னும் அந்த ஆள காணோம். அந்த ஆளுக்கு குடுக்க வேண்டியது எங்க?", இதயா. "இதோ இந்த பைல இரண்டு புல், நாலு சுருட்டு கட்டு, இரண்டு கவுளி ...