12 – ருத்ராதித்யன்
12 - ருத்ராதித்யன் ருதஜித் அடுத்த விலங்கினை அடையாளம் கண்டு கடத்த மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டபடி இருந்தான்.அவனது ஆட்களை பல இடங்களுக்கு மாறுவேடத்தில் அனுப்பி சோதித்தும், ஒருசில ஊரில் உள்ளவர்களிடம் வாய்பிடுங்கவும் வைத்தான்."ஏன் பெருசு… நம்ம ஊரு பக்கம் எதாவது வித்தியசமா விலங்கு பொறந்ததா?", மாட்டுச்சந்தையில் ஒருவன் வந்து அந்த பெரியவரிடம் கேட்டான்."வித்தியாசமாவா?", பெரியவர் யோசனையுடன் கேட்டார்."அதான் பெருசு இப்பகூட ஒரு மாடு மூனு கண்ணோட பொறந்திருக்குன்னு பேப்பர்ல டீவில கூட ...