Tag: kattrin nunnuravu

காற்றின் நுண்ணுறவு

31 – காற்றின் நுண்ணுறவு

31 - காற்றின் நுண்ணுறவு வல்லகியை டைஸி கடத்திச் சென்ற பிறகு, பிறைசூடனின் இடத்திற்கு வந்த தர்மனுக்கும் முகுந்திற்கும் பெரும் திருப்புமுனைக்  கிடைத்தது. மற்ற சிசிடிவி தடயங்களை அழித்தவர்கள், பழுதுப் பார்க்க தொங்கவிடப்பட்டிருந்த ரோபோவை விட்டுவிட்டனர். அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த மற்ற ரோபோக்களின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பாலாவும் வல்லகியும் நிச்சயமாக ஏதேனும் தடயத்தை விட்டிருப்பார்கள் என்ற எண்ணத்துடன் அங்கு வந்தவர்களுக்குப்  பெரும் பொக்கிஷமே கிடைத்தது போல் இருந்தது. அந்த இடத்தை சுற்றி வந்துக் ...

காற்றின் நுண்ணுறவு

30 – காற்றின் நுண்ணுறவு

30 - காற்றின் நுண்ணுறவு "நாச்சியா", என வல்லகியின் குரல் எதிரே திரையில் ஒலித்தது. "வல்லா", என அவளும் பிடியைத்  தளர்த்தினாள், அதில் ம்ரிதுள் அவளை மடக்கி அவன் கைகளுக்குள்ளே அவளைக் கட்டிக்கொண்டான். "நீ எங்க இருக்க? எப்படி இருக்க? அம்மாவ போய் பாத்தியா? அப்பா எப்படி இருக்காரு?", வரிசையாகக்  கேட்டாள். "அவங்க நல்லா இருக்காங்க நாச்சியா…. நீ ஏன் அவனுக்குள்ள நிக்கற வெளியே வா", என வல்லகி அவள் நிற்கும் நிலையைச்  சுட்டிக்காட்டினாள். "விடு என்ன", ...

காற்றின் நுண்ணுறவு

29 – காற்றின் நுண்ணுறவு

29 - காற்றின் நுண்ணுறவு காட்டில் இருந்து நாச்சியாரின் மத்த டீம் மெம்பர்ஸை ம்ரிதுள் வேறு ஆட்களை அனுப்பி அழைத்து வர உத்தரவிட்டான். சுமார் நாற்பது போர் கொண்ட குழு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள நாக் எதுவும் செய்யமுடியாமல் திணறினான். இளவெழிலியும், ரிஷியும் போகும் வழியெல்லாம் அடையாளத்தை விட்டபடிச் செல்ல, நாக் அதை வைத்து அவர்களைப் பின்தொடர்ந்துச்  சென்றான். இரண்டு மணி நேரத்தில் காட்டைக் கடந்து ரோட்டிற்கு வந்து பத்து லாரியில் அவர்களைப் பிரித்து பிரித்து ...

காற்றின் நுண்ணுறவு

28 -காற்றின் நுண்ணுறவு

28 -காற்றின் நுண்ணுறவு பாலாவை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்து காரில் ஏற்றியதும், "இவளுக்கு மாத்து மருந்து போடுங்க", என வல்லகி சினந்தாள். "எதுக்கு அவசரப்படற? உடனே இவ சாகமாட்டா…. நீ எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தா தான் இவளுக்கு மாத்து மருந்து குடுப்போம்", என ஏஞ்சல் வரவழைக்கப்பட்டக்  கடுமையுடன் கூறினாள். வல்லகி அவளை சில நொடிகள் கூர்ந்துப் பார்த்துவிட்டு,"இவளுக்கு மருந்து போட்டா தான் இங்க இருந்து நான் கிளம்புவேன்", என ட்ரைவர் சீட்டில் இருந்தவன் ...

காற்றின் நுண்ணுறவு

27 – காற்றின் நுண்ணுறவு

27 - காற்றின் நுண்ணுறவு அன்றிரவு நாச்சியார் தலையில் கை வைத்ததும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தவள் முன்னே பரதேசி கோலத்தில் இருவர் நின்றிருந்தனர். அந்நேரத்தில் அவர்களைக் கண்டதும் மிரண்டு பின் சில நொடிகளில் தன்னை சமன்படுத்திக்கொண்டாள். "நீங்க யாரு?", தைரியமாகவே கேட்டாள். "பராசக்தியின் ஸ்வரூபத்திற்கு தைரியத்திற்கு குறைவில்லை தான். நீ காக்க வேண்டிய பொக்கிஷம் உன்னை தேடி வரப்போகிறது. அதை பத்திரமாக பார்த்துக்கொள்", ஒருவர் சிரித்தபடிக் கூறினார். "பொக்கிஷமா? என்ன அது? நீங்க எப்படி இங்க வந்தீங்க? ...

காற்றின் நுண்ணுறவு

26 – காற்றின் நுண்ணுறவு

26 - காற்றின் நுண்ணுறவு "சொன்னா கேளு பாலா…. உன் உயிருக்கே ஆபத்து வரலாம்…. அந்த மனுஷன் என்ன பண்ணப்போறார்-னு எனக்கும் தெரியல. அப்பா அம்மாவுக்கு நாச்சியாவாது முழுசா கிடைச்சிட்டா பரவால்ல…. அப்பா எப்படி இந்தாள நம்பினாருன்னு தெரியல. அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது… யாராவது அவங்க பக்கத்துல இருக்கணும்", வல்லகி தலையைப்  பிடித்தபடிக்  குனிந்துக்கொண்டுப்  பேசினாள். "அவங்கள நாங்க பாத்துக்கறோம் வல்லகி….. நீங்க இப்ப எங்களோட கிளம்புங்க", என ஏஞ்சல் அவ்விடம் வந்தாள். புதிதாக ...

காற்றின் நுண்ணுறவு

25 – காற்றின் நுண்ணுறவு

25 -காற்றின் நுண்ணுறவு "பெரியப்பா…. பெரியப்பா…. எங்க இருக்கீங்க?", பாலாவும் வல்லகியும் பிறைசூடனைத் தேடியபடி அந்த ரிசர்ச் லேப்பில் நுழைந்தனர்.அங்கே அவர் கணினியில் எதையோ பார்த்தபடி குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார். "இராத்திரி முழுக்க தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க பெரியப்பா? நேத்து நாங்க இங்கிருந்து போனப்ப உட்கார்ந்து இருக்கற பொசிஷன்லயே நீங்க இன்னும் இருக்கீங்க ……", பாலா அங்கலாய்த்தபடி அவரின் அருகில் வந்து அவரைத்  தங்கள் பக்கம் திருப்பினாள்."வேலைன்னு வந்தா நான் தமிழன்டா", என கெத்தாக ...

காற்றின் நுண்ணுறவு

24 – காற்றின் நுண்ணுறவு

24 - காற்றின் நுண்ணுறவு தர்மதீரன் தன் வேலையை விட்டு வந்ததில் இருந்து நாச்சியார் கடத்தப்பட்ட இடம், நேரம், அவளை தூக்கிச் சென்ற வாகனம், சென்ற வழி என அத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாகத்  துப்பறிந்துக் கொண்டிருந்தான். மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் அவர்களைக்  கொண்டுச்  சென்று இருக்க வேண்டும் என்ற யூகத்துடன், ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து ஆட்களை வைத்து இனியனும், தர்மனும் தேடிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு சோழனும், மாவழுதியும் பெரும் தூண்களாக மறைந்திருந்தே ...

காற்றின் நுண்ணுறவு

23 – காற்றின் நுண்ணுறவு

23 - காற்றின் நுண்ணுறவு வல்லகியும் பாலாவும் சாப்பிட அமர்ந்தனர். அரைமணிநேரத்தில் இத்தனை வகைகள் சமைக்க முடியுமா என்று இருவரும் யோசித்தனர். "என்னடா பாத்துட்டே இருக்கீங்க..? சாப்டுங்க?", பிறைசூடன் இருவருக்கும் பரிமாறியபடிக் கூறினார். "எப்படி பெரியப்பா அரை மணிநேரத்துல இத்தனை டிஷ் செஞ்சீங்க?", பாலா. "காலைலையே எல்லாம் மேரினேட் பண்ணிட்டேன். மீதி எல்லாம் ரோபோ பாத்துட்டு இருந்தது. நான் வந்ததும் பூஸ்ட் அப் செஞ்சி ரெடி பண்ணிட்டேன் அவ்வளவு தான். இதுலாம் நம்ம உடம்புக்கு தினமும் ...

காற்றின் நுண்ணுறவு

22 – காற்றின் நுண்ணுறவு

22 - காற்றின் நுண்ணுறவு "ஹேய்…. லிவ் மீ….. என்ன பண்ணீங்க என்னை?", நிரல்யன் குரல் பலவீனமாக ஒலித்தது. "நீ பேசினத வச்சி நீ என்ன முடிவுக்கு வந்திருந்தன்னு எனக்கு தெரியும் நிரல்யன். என் ஆராய்ச்சிக்கு குறுக்க யார் வந்தாலும் அவங்கள சும்மா விடமாட்டேன். அந்த பொண்ண நீ கொண்டு வரல…. ஆனா நானே அவள இங்க கொண்டு வரமுடியும்… பாக்கறியா?", மாமல்லன் அதிகபட்சத் தலைகனத்துடனும், திமிருடனும் கூறினான்."உன்னால முடியாது", என நிரல்யன் ...

Page 2 of 4 1 2 3 4

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!