வம்பு வேண்டாத அன்பு வாசகர் – 2
வாசகருடன் சில நிமிடங்கள் ... 1. பெயர் – வம்பு வேண்டாத அன்பு வாசகர் – 2 (கிறுக்கன்) 2. படிப்பு - சுதந்திரம் 3. தொழில்/வேலை - பிடித்ததை செய்வது 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?படிக்க தொடங்கிய நேரத்தில்.. 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?படிச்சா மனசு மாறும்னு தோணும் போது.. 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?கைப்பேசி வழியாக... 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? ...