அமுதா
வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - அமுதா 2. படிப்பு -B.Sc 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?பத்தாவது பொதுத்தேர்வு விடுமுறையில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன்... 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?நேரம் சூழ்நிலை அமைந்தால் போதும்... 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?பெரும்பாலும் அலைபேசியில் தான்... அவ்வப்பொழுது புத்தகங்கள் வழியிலும்.... 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை ...