கௌசல்யா M
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்மளோட நேரம் செலவழிக்க போற வாசகர். என்னோட முன்னாள் “மாடரேட்டர்“.. “SMS azhagiyasangamam-2“ போட்டில 20 கதைகளுக்கு இவங்க தான் promoter, meme க்ரியேட்டர், பூஸ்டர், விமர்சகர் இப்டி பல்முகங்களை காட்டியவர். யாருன்னு தெரிஞ்சதா ? வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - கௌசல்யா M 2. படிப்பு - B. E (ECE) 3. தொழில் / ...