Tag: vaasagarudan sila nimidangal

இயல்புகள்

வினுமணிகண்டன்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் – வினுமணிகண்டன் (vinayagakumaramanikandan) 2. படிப்பு – MCA கம்ப்யூட்டர்படிப்பு 3. தொழில்/வேலை - மாஸ்டர் படத்துல விஜய் வேலை பார்ப்பாரே.. personality and skill development trainer 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? நாங்க எல்லாம் 90s கிட்ஸ். பேப்பர் படிக்கும் அப்பா, குமுதம், குங்குமம், வாரமலர் முதல் மளிகை சாமான் கட்டின பேப்பர்ல இருக்குற குட்டிகதை வரை படிக்கும் அம்மா, கவிதைகள் படிக்கும் ...

இயல்புகள்

செங்கிஸ்கான்

வாசகருடன் சில நிமிடங்கள் ...  1. பெயர் -செங்கிஸ்கான்ஆகுபெயர், ஆனபெயர், பட்டபெயர், இயற்பெயர், புனைப் பெயர் எல்லாமே செங்கிஸ்கான் தான். 2. படிப்பு - B.Sc., Mathematics, MBA மேல ஒரு கோடு. 3. தொழில்/வேலை- Medical Representative. Neuro-Psychia segment.எல்லா வெயிலும், எல்லா மழையும், எல்லா காத்தும் தரிசிக்குற ஒரு வேலை. 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சரியான வயசு தெரியாது. சிறுவர் மலர், சிறுவர் மணியில இருந்து துவக்கம். ஆனா அந்த புத்தகங்களை ...

இயல்புகள்

பார்கவி

வாசகருடன் சில நிமிடங்கள் ...  1. பெயர் - பார்கவி 2. படிப்பு – BE (ECE) 3. தொழில்/வேலை - ASIC Design Engineer 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சிறுவயதிலிருந்தே... 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?வேலை இல்லாமல் வெட்டியாக இருக்கும் போதும், வேலையினால் உண்டான அழுத்தத்தை குறைக்கும் போதும் கதைகளை நாடுவேன். 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?இரண்டிலும்... தற்சமயம் பெரும்பாலும் அலைபேசி வழியிலே... 7. ஒரு ...

இயல்புகள்

sriraj

வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - ஸ்ரீராஜ்  2. படிப்பு - இளங்கலை வணிகவியலில் கணிகவியல் மற்றும் நிதி. தற்பொழுது முதுநிலை வணிக நிர்வாகத்தில் நிதி படிப்பும் படிக்கின்றேன். 3. தொழில்/வேலை - மாணவி/கணக்காளர். 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? பள்ளிக்காலத்தில் இருந்தே நான் வாசிப்பை தொடங்கியாகிற்று. கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என யாவும். தமிழ் குடும்ப நாவல்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்து வாசிக்க ...

இயல்புகள்

அமுதா

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் - அமுதா 2. படிப்பு -B.Sc 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?பத்தாவது பொதுத்தேர்வு விடுமுறையில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன்...   5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?நேரம் சூழ்நிலை அமைந்தால் போதும்... 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?பெரும்பாலும் அலைபேசியில் தான்... அவ்வப்பொழுது புத்தகங்கள் வழியிலும்.... 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை ...

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!