What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
“அர்ஜுன நந்தன்” எனது முதல் நாவல். அதைத் தொடர்ந்து அகரநதி, சித்ரவிசித்திரம், ருத்ராதித்யன், வலுசாறு இடையினில், நோ டென்ஷன் நோ பீபி, என பல கதைகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். கவிதைகளை எழுதி அவ்வப்பொழுது பதிவு செய்வதும் வழக்கம்.
பிரதிலிபி தான் நான் முதன் முதலில் கதையை பதிப்பித்த தளம். அங்கே கிடைத்த ஊக்கமும், வாசகர்களின் அன்பும் எனை மேலும் எழுத தூண்டியது. அதன் விளைவாக, இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….