கார்த்தி சௌந்தர்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. வந்துட்டேன் .. மறுபடியும் ஒரு அட்டகாசமான எழுத்தாளரோட வந்துட்டேன் . இவர பத்தி சொல்லணும்னா..  இவரோட சிறப்பே நம்ம வாழ்க்கைல நம்ம தினம் கடந்து வர்ற பிரச்சனைகள இவர் ஒண்ணு ஒண்ணா நம்ம கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டராரு.. இவரோட தனி தன்மை எவ்ளோ சென்சிடிவ் பிரச்சனையா இருந்தாலும், அதை இவர் எழுத்துல குடுக்கற விதம் இருக்கே .. அப்பபாப்பா .. அதுக்கு தாங்க நான் அவரோட தீவிர … Continue reading கார்த்தி சௌந்தர்