வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் .. இவர் இன்னும் முழு நேர எழுத்தாளரா மாறலைன்னு நான் ரொம்பவே வருத்தபடறேன் .. இவருக்கு எழுத்துல எங்க , எதை , எவ்ளோ , எப்படி குடுக்கணும் னு இவரு அதிகம் யோசிக்காமயே இயற்கையா வரும் . இப்படி ஒரு எழுத்தாளர் முழுசா எழுதிட்டே இருந்தா , இன்னும் எவ்ளோ எவ்ளோ நல்ல நல்ல படைப்புகள் கொடுப்பார் னு தான் ஒவ்வொரு … Continue reading சேதுபதி விசுவநாதன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed