வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போற அந்த busy எழுத்தாளர் யாருன்னா .. ??? இவங்க ஒரு பன்முக திறமைசாலி .. இவங்க கதைகளில் முக்கியமா நான் கவனிச்ச விஷயம் , கதை நேர்த்தி தான் . இவங்களும் சுருங்க சொல்லி டக்குன்னு வேலைய முடிப்பாங்க . தேவை இல்லாத வளவளப்பும் இருக்காது , தேவை இல்லாத வார்த்தைகளும் வராது . அவங்க tight ஷெட்யூல் ல எப்டியோ புகுந்து நம்ம … Continue reading நித்யா மாரியப்பன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed