இராஜலட்சுமி நாராயணசாமி

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போறது அதட்டி உருட்டும் என் சண்டக்கோழி.. இவள பத்தி நிறைய சொல்லலாம். நான் எழுத ஆரம்பிக்கறத்துக்கு முன்ன இருந்தே எனக்கு இவள நல்லா தெரியும் . செல்ல செல்ல சண்டைகள் நிறைய போடுவோம். ரொம்பவே தைரியமான தோழி, பல நல்ல விஷயங்கள இவ சொல்ற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் . நம்மல்ல  நிறைய பேருக்கு இவள நல்லா தெரியும். எழுத்து கண்ணியம் இவகிட்ட தான் … Continue reading இராஜலட்சுமி நாராயணசாமி