3 – காற்றிலாடும் காதல்கள்
3 - காற்றிலாடும் காதல்கள் வெள்ளைச்சாமி வீட்டிற்குக் கீதனோடு வந்து சேர்ந்தான் இந்திரன். அவர்களை ஒரு பெண்ணை அழைத்து வரும்படி கூறியனுப்பினர் இரு தாத்தாக்களும். “யாரு தாத்தா வராங்க?” இந்திரன் கேட்டான். “என் மவன் பொண்ணு டா. பேரு மிருணாளினி. பத்திரமா கூட்டிட்டு வாங்க டா. பட்டணத்துல வளந்த புள்ள பாத்து நடந்துக்கங்க.”என வெள்ளைச்சாமி பெருமையுடன் கூறினார். “ஏன்...



