3 – அர்ஜுன நந்தன்
3 - அர்ஜுன நந்தன் நம் நாகார்ஜுனும், நந்தனும், நரேன் வீட்டில் அவன் குழந்தை தாரிகாவுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். நரேனின் மனைவி அனு அவர்களுக்காகச் சுவையான விருந்து தயாரித்துக் கொண்டு இருந்தாள்.தாரிகாவிற்கு 2 ½ வயது ஆகிறது.அவள் பேசும் மழலை மொழியும், சிரிக்கும் ஓசையும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். அர்ஜுன் தாரிகாவிற்கு அவன் பெயரை கூறச்...