Click to rate this post!
[Total: 1 Average: 5]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
இரசனை தான் பல இராசயன மாற்றங்களை இயக்க வைக்கிறது ….
மனதிலும்…
உடலிலும் …
இயற்கையிலும்….
இறுதியில் தமிழிலும்….
மூச்சுமுட்ட முட்ட காதலனவனின் இதழணைத்த கிறக்கத்தில் நான்……
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….
Notifications