6 – ருத்ராதித்யன்
6 - ருத்ராதித்யன் பரிதியும், செந்திலும் உளவுத்துறையின் முக்கியப் பதவி வகிக்கும் நபரைக் காணச் சென்றுக்கொண்டிருந்தனர்."என்ன விஷயம் பரிதி? நம்மல ஏன் அந்த ஆளு வர சொல்றான்?", செந்தில். "அது தான் எனக்கும் தெர்ல செந்தில்…. அவன உள்ள தூக்கி போட நாம முயற்சி பண்ணிட்டு இருக்கோம்னு அவனுக்கே நல்லா தெரியும்.. போனா தெரியப் போகுது… பாக்கலாம்…..", பரிதி யோசனையுடன் கூறினாள்.சிறிது நேரத்தில் அவர்களின் தலைமை அலுவலகம் வந்தவர்கள், மேலதிகாரியைக் காணக் காத்திருந்தனர்."குட் ...