58 – ருத்ராதித்யன்
58 - ருத்ராதித்யன் ஆருத்ரா ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் அனைவரும் ஒரு மணிநேரத்தில் தேனி சென்று, அங்கிருந்து இரண்டு ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி நோக்கி பறந்தனர். முன்பு நானிலன் தனியாக வந்து கடற்கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த திசையில் இவர்களும் பயணித்தனர். அன்று தனியாளாக வந்து கடலில் சென்று பார்க்க எண்ணிய இடத்தை இன்று ஒரு குழுவாக...