14 – விடா ரதி…
14 - விடா ரதி… ரகு வெளியே சென்றவன் எதையோ மறந்து மீண்டும் உள்ளே சென்றான். “என்னாச்சி அண்ணா? எதாவது மறந்துட்டீங்களா?” அவன் திரும்பி வருவதைப் பார்த்துக் கேட்டாள் சவி. “ஆமா சிஸ்டர்… ஒரு ஃபைல் மறந்துட்டேன்….” எனக் கூறியபடி தன் அறைக்குச் சென்றான். உள்ளே ரதியும் என்ன புடவை அணியலாம் என்ற யோசனையுடன் தன் அலமாரியைக் குடைந்துக்...