காற்றிலாடும் காதல்கள் – நேரடி புத்தகம்
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்... ஒரு மகிழ்ச்சியான செய்தியோட வந்திருக்கேன்.. "யான் பதிப்பகம்" மூலமாக எனது முதல் நேரடி கதைப்புத்தகம் வெளியாக போகிறது. இந்த வாய்ப்பு கொடுத்த Megavani பேபிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்... இந்த புத்தகம் டிசம்பர் 2024 சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும். தவிர ஃபோன் வழியாவும் வாங்க முடியும். book price - 230/- பிரியா நிலையம் : 9444462284 Nivitha distribution : 9994047771 / 9962318439 (10% discount) For Pre ...