3 – அகரநதி
3 - அகரநதி அப்படி இப்படி என காலாண்டு தேர்வும் முடிந்தது. அனைவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் சமயம்," அகன்…. அகன்….. நில்லு " என நதியாள் அழைத்து கொண்டே ஓடி வந்தாள்."என்ன நதிமா? ஏன் இப்படி ஓடி வரீங்க?", அகரன்."நீ நாளைக்கு இங்க வருவியா? நாம விளையாடலாம்", நதியாள்."நாளைக்கு லீவ் தானே . இங்க ஏன்டா வந்து விளையாடனும்?", அகரன்."வீட்ல போர் அடிக்கும் அகன். நானும் மீராவும் விளையாட ...