என்னைத் தின்றாய் – மகரியின் பார்வையில்
மகரியின் பார்வையில் .. கதை தலைப்பு : என்னை தின்றாய் கதாசிரியர் : கார்த்தி சௌந்தர் கார்த்தி சௌந்தர் கதைகள்ன்னா வாழ்வியல் சார்ந்த எதார்த்தம் தான் முதல்ல ஞாபகம் வரும். அப்படி இல்லாத கதைகளை இவர் இதுவரை குடுத்தது இல்ல .. தாம்பத்யம் முதல் இப்ப என்னை தின்றாய் வரைக்கும் தினமும் நாம நம்ம வாழ்க்கைல அனுபவிக்கற விஷயங்கள் தான் இவரோட கரு. இந்த கதைல அழகான ஆழமான காதலை வார்த்தைகளுக்கு உயிர் குடுத்து காட்டி இருக்கார். கௌதம் ...