நர்மதா சுப்ரமணியம்
வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - நர்மதா சுப்ரமணியம் 2. படிப்பு -B.E. 3. தொழில்/வேலை - IT (Technical Lead) 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? சிறு வயதிலிருந்தே வாசிக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் தீவிர வாசிப்பாளராய் மாறியது 2016ல் தான். 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?வாசிக்காத நாளில்லை என்றே கூறலாம். கிடைக்கும் நேரமெல்லாம் வாசிப்பேன். வாசிப்பு இப்பொழுது அன்றாட நாளின் ஒரு பகுதியாய் மாறிவிட்டது. 6. உங்களின் வாசிப்பு ...