23 – மீள்நுழை நெஞ்சே
23 - மீள்நுழை நெஞ்சே பஸ் விட்டு இறங்கும் சமயம் வில்சன் அவளுக்கு அழைத்தான். "ஹேய் ராக்ஸ்… எங்க இருக்க? ஆபீஸ் விட்டு கிளம்பிட்டியா?", எனக் குரலில் சிறிது வருத்தத்துடன் கேட்டான். "நம்ம அபார்ட்மெண்ட் கிட்டயே வந்துட்டேன் வில்ஸ்…. நீ என்ன பண்ற? எல்லாரும் வந்துட்டாங்களா?""இல்ல ராக்ஸ்…. ஃப்ளைட் டிலே… லெதர் சரியில்லன்னு இரண்டு நாள் தள்ளிட்டாங்களாம்… அண்ணன் வரமுடியலன்னு சொல்லிட்டான்… அம்மா பாக்க போறானாம்….", எனக் கூறியதில் வருத்தம் அதிகளவில் இருந்தது. "தங்கச்சி இரண்டு நாள்ல ...